புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2015

எம்.கே.நாராயணனை செருப்பாலடித்த அறந்தாங்கி பிரபாகரனுக்கு ஜாமீன் விடுதலை ஆணை இன்று கிடைத்தது


கரூர் மோகன் வழக்கறிஞர் வாதாடி பெற்றார்..

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு


பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது.

இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே: கிளிநொச்சியில் மனோ கணேசன்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டமாகும்.

மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர


ஐரோப்பியாவினால் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக

19 நவ., 2015

5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்

ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக் கொலை: உறுதி செய்த அதிகாரிகள்

பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக்
கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுகின்றார்கள்!

பிரான்ஸ் மற்றும் ரஸ்யாவின் தொடர் விமானத் தாக்குதலால் தங்களது தலைநகராக இதுவரை பயன்படுத்தி வந்த சிரியாவின் ரக்காவிலிருந்து

மரிக்கோ யமாமொடா துரைராசா ரவிகரன் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவில்

fe0ac1ff-534b-412c-972b-bdb414a02898
ஜப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா

பாதாள அறைகளுடன் இலங்கையில் சித்ரவதைக் கூடங்கள்: ஐ.நா.குழு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு -சேனா­தி­ராஜா

  • வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்

ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை பழச்சாறு பாட்டில் குண்டுகளால் வீழ்த்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன்

பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அவதானம்:யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச வீடியோ பார்த்த மாணவிகள்

யாழ் நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உ

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க அங்கீகாரம்

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வாகனக் குழல்களை அகற்ற நடவடிக்கை

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி

திருகோணமலை வதை முகாமை பார்வையிட்டோம்! ஐ.நா நிபுணர்கள் குழு


காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலான எதிர்பார்ப்பு உரிமைகளை, பெற்று கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக

நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், தமிழ் ஊர்களின் பெயர்களையும் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெ
Selva Nathan விக்கி தனது சொந்த மருமகனை சிறப்பு ஆலோசகராக போட வேண்டும் என அடம் பிடித்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கிடைக்க வேண்டிய திட்டம் வடக்கு மாகாண சபைக்கு கிடைக்க வில்லை. ஆதரமாக ஐக்கிய நாடுகள் சபையின்

அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! - இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம்

ட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள்

ad

ad