புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

Selva Nathan விக்கி தனது சொந்த மருமகனை சிறப்பு ஆலோசகராக போட வேண்டும் என அடம் பிடித்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கிடைக்க வேண்டிய திட்டம் வடக்கு மாகாண சபைக்கு கிடைக்க வில்லை. ஆதரமாக ஐக்கிய நாடுகள் சபையின்
கடிதம் இணைக்கப்படுள்ளது.இதை எழுதியவர் பெயர் உள்ளது. அவருடைய தொலைபேசி இலக்கம் உள்ளது. தொடர்புகொண்டு உறுதிபடுத்த முடியும். நான் சொல்வது உண்மை. UN Turns Down Northern Chief Minister Wigneswaran’s Bid to Appoint his own nephew Kinsman Nimalan Karthikeyan as Special Adviser at Monthly Salary of US $ 5000 Dollars and Expenses.

ad

ad