புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம் என மேற்குலம் இந்தியாவும் கோருகிறது: கஜேந்திரகுமார்


இந்த ஆட்சியை நாம் விரும்பியே கொண்டு வந்துள்ளோம். இதனை குழப்ப வேண்டாம் என மேற்குலகமும், இந்தியாவும் எங்களிடம் கோருகிறது என தமிழ்

ஹரிஸ்ணவி கொலை சந்தேகநபர் சார்பாக நீதிமன்றில் ஆஜராக மறுத்த சட்டத்தரணிகள்!

வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சார்பாக சட்டத்தரணிகள்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின்

புங்கையின் புதிய ஒளி,சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள்


புங்குடுதீவு வாழ் அன்பின் மக்கள் அனைவருக்கும் புங்கையின் புதிய ஒளி சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள். புங்குடுதீவின் பசுமைப்புரட்சிக்கென தேர்ந்த திட்டம் ஒன்றினைக்

இலங்கை பெண்களே இது உங்களுக்கான செய்தி கொஞ்சம் உஷாராக இருங்கள்….? வெறியர்களின் புதிய ஆயுதம் உங்களை நோக்கி…!

OHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு

பெண் முகாமையாளர் கொலை! சடலத்தின் வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது


  கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார்

பிரபல எழுத்தாளர் செங்கைஆழியான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார்.
சாதி வெறியன் ஒருவனுக்கு வாழ்நாள் சாதனையாளன் விருது கொடுத்து மலத்தை அள்ளி நீங்களே உங்கள் முகத்தில் பூசிக்கொண்ட ஊடகக் கனவான்களே!
சத்தியமூர்த்தி 
இந்த மனிதனை உங்களுக்குத் தெரிகிறதா?
சிங்கள இனவெறிப்படைகளின் குண்டு வீச்சுக்கும் எறிகணை மழைக்கும் மத்தியில் இனப்படுகொலை ஆதாரங்களை ஓடி ஓடி செய்தியாக்கினானே-எங்கள் இனத்தின் பேரவலத்தை நிமிடத்துக்கு நிமிடம் தொடர்ச்சியாக வானலைக்கு தந்தானே?தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் தன்னுடைய அன்புத் துணைவியின் எதிர்காலத்தை நினைத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பாமல் எங்கள் மக்களி

சுவிஸ் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியீடு! அகதிகளை வெளியேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி58.84வீதம்

கோட்டார்ட் இரண்டாவது குகை  அமைப்புக்கு ஆதரவு .மற்றும் பேரனின் பிரதிநிதியாக எஸ் பி கட்சி அம்மான்   வெற்றி ஆதரவாக அதிகூடிய வாக்குகள் பாசல் மாநகர மாநிலம்

1990ம் ஆண்டு காணாமல்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டதாக தகவல்! நபரொருவர் சாட்சியம்


யாழ்.தீவகம் பகுதியில் 1990ம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், படையினர் பிடித்துச் சென்றவர்கள்

T20 போட்டியில் முதன் முறையாக பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை அணி!


கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதற் முறையாக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

வவுனியாவில் 11 வயது சிறுமி வன்புனர்வு தொடர்பில் இருவர் கைது


வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர்

28 பிப்., 2016

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! யாழ்.மாணவி தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர்

லங்காசிறி: புதிய முதன்மை செயல் அதிகாரியாக திரு சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை நியமித்துள்ளது!



அரிட்மட் நிறுவனத்தில் பிரபலமான பல இணயத்தளங்கள் உள்ளன. இதில் லங்காசிறி, தமிழ்வின், மனிதன், சினி உலகம், லங்காசிறி FM போன்ற இணையங்கள் மக்களால் வி

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்விஎதிர்த்து 59வீதமான மக்கள்


சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள்

வவுனியா மைந்தனின் சர்வதேச சாதனை

தாய்லாந்தில் கடந்த இருபதாம் திகதி இடம்பெற்ற 100km மரதன் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட

இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் - தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்



இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு

நடிகர் நகுல் – ஸ்ருதி திருமணம்

 
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகுல். இவர் பிரபல

ட்டுக்கொலை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேகம்

sudaroli_2முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் இந்திய துணைத் துாதருடன் வடக்கு ஆளுனர்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்ட மற்றும் சர்வதேச மாணவர் தினம், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்தியாவில் தமது பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள், இந்தியாவில் தமது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டவர்கள் மற்றும் வட மாகாண சபையின் முதுநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகின்றது.இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது வருடாந்தம் 208 பயனாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி நிதி முகாமை, வெகுஜன ஊடகம், தொலையுணர்தல் போன்ற துறைகளில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.

புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால் பொறுப்பேற்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச்

ad

ad