புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை-ரெஜினோல்ட் கூரே

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையெனத் தெரிவித்த

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி எதிர்பார்த்தது தான்: வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேட்டி அளித்தார். அதன் விவரம்:–

சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!

மிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி.

தமிழக அமைச்சரவைப் பட்டியல்


ஜெயலலிதா - முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள்,

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்




முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்


தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்

சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு

உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக

22 மே, 2016

நான்கு திசை மாநிலங்கள்.... அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்

இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்த சராசரி பிராமணக் குடும்பத்தில், ப்ரமலீஸ்வர் பேனர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தவர், மம்தா பேனர்ஜி. அப்பா ஊட்டிய ஆர்வத்தில் அரசியல் ஆசை ஊற்றெடுக்க, 15 வயதில் அரசியல் பற்றியும், சட்டம் பற்றியும் பேசவும், தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். கொல்கத்தாவின் ஜோஷ் சந்திர சதிரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். படிக்கும் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்குத் தலைவரானார். 1976 முதல் 1980 வரை

'கூட்டணி தொடர்கிறது!' - விஜயகாந்துடனான சந்திப்புக்கு பின் வைகோ பேட்டி!

மக்களின் நலனுக்காக தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா கூட்டணி தொடர்ந்து செயல்படும் என ம.தி.மு.க பொதுச்

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் நேற்றைய தினம் வட மாண முதலமைச்சர் தலமையிலான

தமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி

மக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை

ராஜபக்ஷவினரின் சொத்துக்கள் குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்: மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் கட்டாயமாக

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கலைஞர் - மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

21 மே, 2016

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இரண்டு தடவையும் நம்பிக்கை மிக்கவராக நடந்தமைக்கு பரிசு பன்னீர் செல்வம்நிதி அமைச்சர்

தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை பட்டியல்

பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

66 பேர் உயிரிழப்பு ; மூன்றரை இலட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களின் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும்

தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தூய்மைக்கு பெயர் போன தலைவர்களின் தே முக ம ந த மா கூட்டணி தோற்றது ஏன்.ஒரு அலசல்


2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி, தே.மு.தி.க. தலைமையிலான   கூட்டணி. பெரும்

தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு

டந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில்

ad

ad