கனடாவில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம். ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இது தொடர்பில்
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில்
வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்-மாவீரர்நாள் 2019 ------------------------------------------------------------------------------- புலம்பெயர் தமிழீழ உறவுகளே வணக்கம் தீவகத்தின் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமை போல நடைபெற ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர் இந்த நிகழ்வுக்கான பங்களிப்பை வலிமை போல் இன்னும் சிறப்பாக செய்யுமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் தமிழர் யாராவது உங்கள் பங்களிப்பை செலுத்த தொடர்பினை வேண்டி நித்திற்குமிடத்து அதட்கான உதவிகளை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்
சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவையும் , மகிந்த ராஜபக்சவை யும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்
2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் தொடர்ந்து மழை அனைத்து வயலகளிலும் நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும் இன்றும் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது மதியம் தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில் எல்லாப்பகுதிகளிலும் உள்ள வயல்களை நெல் விதைக்கும் ஆயத்தங்களை மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட இந்த வருடம் முழு வயல்களிலும் விதைக்கும் தயார் படுத்தல்களை செயவது சந்தோசம் தருகிறது
14 அக்., 2019
தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.