19 அக்., 2019

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்-மாவீரர்நாள் 2019
-------------------------------------------------------------------------------
புலம்பெயர் தமிழீழ உறவுகளே வணக்கம்
தீவகத்தின் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமை போல நடைபெற ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர் இந்த நிகழ்வுக்கான பங்களிப்பை வலிமை போல் இன்னும் சிறப்பாக செய்யுமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் தமிழர் யாராவது உங்கள் பங்களிப்பை செலுத்த தொடர்பினை வேண்டி நித்திற்குமிடத்து அதட்கான உதவிகளை
உண்டுபண்ணி தருவேன் தாயகத்தில் சில பாதுகாப்பு பிரச்சினைகளை முன்னிட்டு இந்த உதவி உங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் .
தீவகத்தின் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமை போல நடைபெற ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர் இந்த நிகழ்வுக்கான பங்களிப்பை வழமை போல் இன்னும் சிறப்பாக செய்யுமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் தமிழர் யாராவது உங்கள் பங்களிப்பை செலுத்த தொடர்பினை வேண்டி நிற்குமிடத்து அதட்கான உதவிகளை உண்டுபண்ணி தருவேன் தாயகத்தில் சில பாதுகாப்பு பிரச்சினைகளை முன்னிட்டு இந்த உதவி உங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும்இன்றிலிருந்து பணிகள் விரைவுபடுத்தப் படவுள்ளன...
தாயகத்திலும் புலத்திலுமான நிதியீட்டல் பணிகளை 01/11/2019 இற்கு முன் முடிவுறுத்த வேண்டியவர்களாக உள்ளோம்..துயிலுமில்ல துப்பரவாக்கற்பணிகள் 17/11/2019 இற்கு முன்பு முடிக்கப்படவேண்டும்....
அதற்கமைய பெருமெடுப்பில் சிரமதானப்பணிகள் வரும் வாரமளவில் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.. அது தொடர்பாக விரைவில் அறியத்தருகிறோம்...
சாட்டி மாவீரர்  துயிலும் இல்லம்-மாவீரர்நாள்  2019
தீவகத்தின் சாட்டி   மாவீரர்  துயிலும் இல்ல  மாவீரர் நாள்  நிகழ்வுகள்  வளமை போல  நடைபெற ஆயத்தங்கள்  தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர்   இந்த  நிகழ்வுக்கான  பங்களிப்பை  வலிமை போல்  இன்னும் சிறப்பாக செய்யுமாறு  கைகூப்பி  கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர்  தமிழர்  யாராவது  உங்கள் பங்களிப்பை  செலுத்த  தொடர்பினை  வேண்டி  நித்திற்குமிடத்து  அதட்கான  உதவிகளை உண்டுபண்ணி தருவேன்  தாயகத்தில்  சில பாதுகாப்பு பிரச்சினைகளை  முன்னிட்டு  இந்த உதவி  உங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் வணக்கம் எனது முகநூலில்  இதனை  வெளியிடலாமா  உங்கள்  அனுமதிக்கு காத்துள்ளேன்
சாட்டி மாவீரர்  துயிலும் இல்லம்-மாவீரர்நாள்  2019
தீவகத்தின் சாட்டி   மாவீரர்  துயிலும் இல்ல  மாவீரர் நாள்  நிகழ்வுகள்  வளமை போல  நடைபெற ஆயத்தங்கள்  தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர்   இந்த  நிகழ்வுக்கான  பங்களிப்பை  வலிமை போல்  இன்னும் சிறப்பாக செய்யுமாறு  கைகூப்பி  கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர்  தமிழர்  யாராவது  உங்கள் பங்களிப்பை  செலுத்த  தொடர்பினை  வேண்டி  நித்திற்குமிடத்து  அதட்கான  உதவிகளை உண்டுபண்ணி தருவேன்  தாயகத்தில்  சில பாதுகாப்பு பிரச்சினைகளை  முன்னிட்டு  இந்த உதவி  உங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே