புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2020

அதிமுக கூட்டணி  350  ஒன்றிய கவுன்சிலர் அதிமுக 300
பாஜ  10  தேதிமுக  18 பாஜக 11 த மா 2 திமுக 381 காங்கிரஸ் 14 மதிமுக 6 வி சி 2  அம்மாமுக 32
பலத்த போட்டியின்  பின்  மாவட்ட ,ஒன்றிய கவுன்சிலர்  எண்ணிக்கையில்  அதிமுக  முதல் இடத்தில உள்ளது திருப்பூர்  மாவடட  மேட்டுப்பாளையம்  82  வயது பாட்டி  விசாலாட்சி  வெற்றி 
மனச்ச நல்லூர்  முதலாவது  வாட்டில்  போட்டியிடட  கணவர்  கீதா ஸ்ரீதர்  திமுக அணியில்  பா ஜெ  இல் போட்டியிடட அவரது மனைவி பரமேஸ்வரியை  தோற்கடித்தார்  
மதுரை மேலூர்  அறிட் டாட்டி  79 வயது  பாட்டி  வீரம்மாள்  வெற்றி 
கிருஷ்ணகிரி  ஜெ என்  தொட்டி  பஞ்சாயத்து   தலையாக 21 வயது கல்லூரி மாண வி ஜெய்சந்தியா ராணி  வெற்றி  சுயேச்சை


மாவடடக்கவுன்சிலர் -அதிமுக vs திமுக
அரியலூர் 7-0
சேலம்        9-4
 திருவண்ணாமலை 6-2
தருமபுரி   10-3கடலூர்  2-1
கோயமுத்தூர்  8-.1
நீலகிரி 1-5
திருப்போர் 1-4
திண்டுக்கல் 3-4
மதுரை  6-6
தூத்துக்குடி  13-4
நாகப்பட்டினம்  10-10


ஓபிஎஸ்சின் தேனீ  மாவடடம்  அதிமுக 6  திமுக ஈ பிஏசின்  சேலம் மாவடடம் அதிமுக 9 திமுக 4
 மாவடடக்கவுன்சிலர் வெற்றி  எண்ணிக்கையில்  அதிமுக  முந்தி  விட்ட்து  
கூண்டோடு இடமாற்றம்:ஜனாதிபதி பணிப்பின் பேரிலேயே?


வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கூண்டோடு இடமாற்ற பணிப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையுடனான முரண்பாடுகளை தவிர்த்து புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த சுவிஸ் அரசு முற்பட்டுள்ளது.

இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள
தமிழகம் -உள்ளூராட்சி  தேர்தல் முடிவுகள்
அதிமுக திமுக  அணிகள்  இரண்டும்   பரவலாக  சமநிலையில் முன்னிலையில்  உள்ளன
ஒன்றிய கவுன்சிலர்    மொத்தம் 5067 .இதுவரை 376  இல்  திமுக182   -- அதிமுக 180
மாவட் டக்கவுன்சிலர்  மொத்தம் 615 .இதுவரை  171 இல் திமுக   81  --அதிமுக 79
ஜெர்மனி  கிரெபெல்டு மிருகக்காட்சி சாலையில்  தீவிபத்தில் சிக்கி  30  விலங்குகள் பலியாகி உள்ளராஜேஸ்வரியின் கணவரும்   புத்திரனும் ஆவார் 

1 ஜன., 2020

சுவிட்சர்லாந்து சமஷடி  அதிபராக  சிம்மனோட்டா சொம்மருக்கா இன்று  பதவியேற்றுள்ளார்  சோஷலிசக்கட்சியை (SP )சேர்ந்த இவர் இந்த வருடம் முழுவதும் இவர் இந்த  பொறுப்பில்  இருப்பார் இது 2020  வருடபதவிக்காலத்துக்குரியது 
பௌத்த சாசன அமைச்சூடாக தமிழர் வாழ்விடங்களை சிங்கள இடங்களாக நிறுவ முயற்சி
தமிழீழ பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உறுதியான முடிவுகளின்றி ஐ.தே.முன்னணி குழப்பம்: கரு பிரதமர் வேட்பாளராக புது வியூகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தற்போதைய சபாநாயகர்

31 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியரின் தாயார் ,பிள்ளைகள் சுவிற்சர்லாந்திலா? சிங்கப்பூரிலா? யார் சொல்வது உண்மை ?

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுவிற்சர்லாந்து

29 டிச., 2019

அதிகமாக துள்ளினால் சுமந்திரனுக்கு நந்திக்கடலில் சமாதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின்
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் பிரபாகரனின் சிந்தனைதான் ஓடுகிறது!
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பிள்ளைகளின்

28 டிச., 2019

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு  மகா  வித்தியாலய மாணவி  தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி   வர்த்தக பிரிவில் முதலிடம்  இவரது  தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார்  ஒரு  கையை இழந்தவர் 
சிறந்த பெறுபேறு கள் சில 
யாழ்  இந்து  கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன்  மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12  ஆம் இடம் 
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன்  கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில்  இரண்டாம் இடம் 
யாழ் இந்து  வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்

ad

ad