புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2020

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி

29 ஜூலை, 2020

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

28 ஜூலை, 2020

2015 இல் தீவகத்தில் ஈ பி டி பி க்கு   விழுந்த அடி   இந்த தடவை  பலத்த அடியாகுமா ? சிதறிய ஈபிடிபி கனவுக்கோட்டையை கூட்டமைப்பு மேலும் பதம் பார்க்குமா ?

25 ஜூலை, 2020

Jaffna Editor  சுவிஸ் பெர்ன் தொடரூந்து நிலைய அருகாமையிலுள்ள  போல்வேர்க்   கப்பிட்டல்   கிளப்பில் ஒருவருக்கு கொரோனா -  பங்கு பற்றிய 305  பேருக்கு பரிசோதனை 
கடந்த 24 மணி  நேரத்தில்  சுவிஸ் 157  தொற்றுக்கள்  7  இறப்புக்கள் 

இடர் பட்டியலில் புதியது

Jaffna Editor
இடர் பட்டியலில்

புதிய கூட்டாட்சி இடர் பட்டியல் -

Jaffna Editor
இந்த 42 நாடுகளும் 

சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக வேலை வெட்டுக்கள்

Jaffna Editor இப்போது பணிநீக்கங்களின் அலை தொடங்குகிறதா?
வேலை வெட்டுக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து பொருளாதார இயந்திரம்

23 ஜூலை, 2020

நினைவஞ்சலி 
காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) 
வேலணை மேற்கு 
23.07.1983
-------------------------------
ஓ என்னுயிர்  நண்பனே இன்று  உன்னை  எம்  நெஞ்சில்  நினைந்து அழுகின்றேன் 
இன்று . ஜுலை 23.  1983 சிறைச்சாலையில் என்னுயிர்  பள்ளித்தோழன் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) படுகொலை செய்யப்படட நாள்
வேலணை  மேற்கு  காசிப்பிள்ளை ஆசிரியரின் மகன்  அன்பன் என அழைக்கப்படும் சுரேஷ்குமார்  வேலணை மத்திய கல்லூரியில்  என்னோடு  இணைந்திருந்த காலம் மறக்க முடியாதது   ஸ்ரீலங்கா அரசின் வஞ்சகப் படுகொலையில் பலியாகிய நாளை கண்ணீரோடு நினைந்து பிராத்திக்கிறேன் 

22 ஜூலை, 2020

பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்

Jaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு  அஞ்சப்போவதில்லை  என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Jaffna Editor
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

கோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது? சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை

Jaffna Editor
தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு

வுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு

Jaffna Editor
கொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால்

21 ஜூலை, 2020

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்

Jaffna Editorயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல்

Jaffna Editor
தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது.
சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே

மண் திருட்டில் அதிரடிப்படை?

Jaffna Editorவடமராட்சி குடத்தனையில் மணல்; கடத்தலை தடுக்க நடுக்குடத்தனைப் பகுதியில் அதிரடிப்படை காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதே அதிரடிப்படையினர் மணல் கடத்தலில்

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா? பகிரங்க விவாதம்

Jaffna Editor
இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

ad

ad