புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2020

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Jaffna Editor
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.



இச் சந்திப்பில் வடக்கு – கிழக்கில் ஒரு மாற்று பொருளாதார முறைமை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றியும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான ஒரு விசேட பொருளாதார வேலைத்திட்டமென பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ad

ad