புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2023

அரசியல் தீர்வு குறித்து தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் வாய் திறக்காத ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தனன்ஞய டி சில்வா –

கருங்கடல் தானிய ஒப்பந்த ஏற்றுமதியை நிறுத்தியது ரஷ்யா!! பொருட்களின் விலை அதிகரிக்குமா?

www.pungudutivuswiss.com
உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்து ஐரோப்பிய

நன்றி மறவாத வித்தி!

www.pungudutivuswiss.com

சிறீதரன் எம்.பியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு  இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது

மட்டக்களப்பு போராட்டத்தில் சாணக்கியனை தாக்க பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் முயற்சி! Top News [Monday 2023-07-17 16:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்

ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

17 ஜூலை, 2023

அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து

www.pungudutivuswiss.com 
அமலாக்கத்துறை சோதனை காரணமாக அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் நான் முதல்வன்

ஒரு மாதத்தில் 29,578 பேர் இணைய வழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

www.pungudutivuswiss.com

இணையவழியில் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

16 ஜூலை, 2023

அரசிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த தேசியவாதம்! - பேர்ள் அமைப்பு குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள்  தெரிவித்துள்ளது.

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

ஊர்காவற்றுறையில் மாணவியை தாக்கியதாக பாடசாலை அதிபர் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த  பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்

25 வருட ஆசிய தடகள சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை!

www.pungudutivuswiss.com

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ரணிலின் இந்தியப் பயணத்தின் போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்

யாழ்ப்பாணத்தில் அரசியல் கலந்துரையாடல் - ஆட்களை விட ஆசனங்களே அதிகம்! Top News [Sunday 2023-07-16 07:00]

www.pungudutivuswiss.com
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

15 ஜூலை, 2023

தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது!

www.pungudutivuswiss.com
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார்

7 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- தந்தையும் மாமனும் கைது.

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார்  ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்

14 ஜூலை, 2023

சர்வதேச நியமங்களுக்கு அமைய கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு! - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று  விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட  மனித எச்சங்கள் தொடர்பிலான  அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில்  பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

மாணவிகள் துஷ்பிரயோகம் - யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 ஜூலை, 2023

வடக்கு கல்வி ,முகாம்களில் தீர்மானமாகிறது

www.pungudutivuswiss.com

கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு!

www.pungudutivuswiss.com

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்

ad

ad