புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2023

ரணிலின் இந்தியப் பயணத்தின் போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவுடனான சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ராவும் இந்த உடன்படிக்கைகள் குறித்து ரத்நாயக்கவுக்கு அறிவித்தார்.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வளர்க்கவும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவும்.

ad

ad