புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2023

மைத்திரியும், கோட்டாவும் மில்லியன்கணக்கில் பணத்தை வழங்கினர்!


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

வாய்க்காலுக்குள் விழுந்த உழவு இயந்திரம்! - 3 பிள்ளைகளின் தந்தை பலி! [Monday 2023-10-02 06:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் இரகசியமாக புகுந்து விமானத்தில் ஏறிய சுதாகர் கைது!

www.pungudutivuswiss.com


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா  உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா உத்தரவிட்டுள்ளார்

யாரின் முகவர்??

www.pungudutivuswiss.com

இலங்கை இராணுவத்தின் அரைவாசி வீட்டிற்கு?

www.pungudutivuswiss.com
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் தொடர்ச்சியாக படைக்குறைப்பிற்கு இலங்கை அரசு சம்மதித்துள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை
பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது -எம்.ஏ.சுமந்திரன்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும்
சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில்

துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்

www.pungudutivuswiss.com
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தின்
முன் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய ராணுவம்

www.pungudutivuswiss.com

உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

30 செப்., 2023

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com


நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

நீதிபதிக்கு அச்சுறுத்தல் - அவசரமாக கூடி ஆராயும் தமிழ்த் தேசிய கட்சிகள்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக  தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்

29 செப்., 2023

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அம்பலமான பாரிய மோசடி

www.pungudutivuswiss.com
வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம்
அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து

நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

www.pungudutivuswiss.com
நெதர்லாந்து ரோட்டர்டாம் நகரில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்
சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நீதிபதி பதவி விலகல் - நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்த சாட்டையடி!

www.pungudutivuswiss.com


குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா கனடாவில் தஞ்சம்!

www.pungudutivuswiss.com

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து  உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார்

27 செப்., 2023

ஈராக்கில் திருமண கொண்டாட்டம்: 100 பேர் பலி!

www.pungudutivuswiss.com

இன்று புதன்கிழமை வடக்கு ஈராக்கில் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட
தனர்.

152 கிலோ ஹெரோயின் கடத்திய 5 பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்கள்!- கணவன்

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

ஒருவரைக் கொன்ற எட்டுப் பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


 நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

திருகோணமலையில் நீதிமன்ற தடையை மீறி இரவோடு இரவாக நடக்கும் விகாரை கட்டும் பணி!

www.pungudutivuswiss.com

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

ad

ad