திங்கள், டிசம்பர் 23, 2013

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன்

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[

  1. சதிலீலாவதி -1936
  2. இருசகோதரர்கள் -1936
  3. தட்சயக்ஞம் -1938
  4. வீர ஜெகதீஸ் -1938
  5. மாயாமச்சேந்திரா -1939
எம்.ஜி.ஆர் 
என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 171917 - டிசம்பர் 241987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.             ரு நாட்டினுடைய இறையாண்மை என்பது ஒருநாளில் உருவாவது அல்ல. ஒரு தேசம் தொடர்ந்து தனது சுயமரியாதைக்காகப் போராடும் போது மட்டுமே அது சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். மாறாக, தன்னைவிட வலிமையான சக்திகளிடம் தொடர்ந்து அடி பணிந்தும், சமரசம் செய்துகொண்டும், விட்டுக் கொடுத்தும்           நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.

 ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது


வெள்ளிக்கிழமை அன்று உசிலங்காட்டு வலசை முனியாண்டியின் தென்னந்தோப்புக்குள் விழுந்து உடைந்து நொறுங்கிவிட்டது, தமிழக கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படையின் "சர்ச்சர் 922' என்ற ஆளில்லா         சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. 

அப்படி என்னதான் அந்தப்பெண் வழக்கறிஞர் தன் புகாரில் சொல்லியிருக்கிறார்?  நாமும் பார்க்கலாம்


         ""ஹலோ தலைவரே... தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19-ந் தேதி 92-வது பிறந்தநாள்விழா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சிட்ட அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களு             மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், விறுவிறுப்பு மாறாமலே நடந்து முடிந்திருக்கிறது
யாழில் பிறந்த சிசுவை கொலை செய்து புதைத்த பெண்: கள்ளத் தொடர்பு காரணம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பிறந்த சிசு ஒன்று சில மணிநேரத்திலேயே கொலை செய்யப்பட்டு உரப்பையில் போட்டு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட  அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம் 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.


தேவயானிக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை! கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு!
 
அமெரிக்காவில் விசா முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகாடே ஐ.நா.வி.ன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக
தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள்
இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை
நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
காங்கிரஸ் அரசு நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்ததாகவும், பிறகு இந்த நிலங்கள் அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், 
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக இணைகிறது வடக்கு, கிழக்கு! - அடுத்த கட்ட நகர்வுக்காக 24ஆம் திகதி வவுனியாவில் கூடுகின்றது கூட்டமைப்பு
-சுடரொளி 
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்?

சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதன்முதலாக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை ஞாயிறன்று அறிவித்துள்ளது. 
டுபாய் விமான நிலையத்தில் திருடிய சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் – வகையாக மாட்டினார்

சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். 

இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
 

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுகவை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்:
விஜயகாந்த் பேச்சு
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறுபான்மையினர் நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்,
அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா?
 : புதிய சர்ச்சை

 

ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நியூ டெல்லியில் வசிக்கிறார்.  டெல்லியில் பிறந்த கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்துகொண்ட காதலர்கள்

ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் நிர்வாணமாக சுற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நிர்வாண சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு நிர்வாண கிளப்பில் உறுப்பினராக உள்ள ஸிப்சி தவுப்
நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது.
ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் இலங்கைக்கு முதலிடம்: கூகிள்
2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி அங்கீகாரம் .முதலமைச்சருக்கு முதல் வெற்றி 
வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு  வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்.