புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது
ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று
நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: விசாரணை நடத்தப்படும் என்கிறது பிரித்தானியா
விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு

வவுனியா மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு
வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சி இளைஞன் மீட்பு: புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை
இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

வடமாகாண சபை இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது
வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk   என்ற இணையத்தளம் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினுக்கே கிண்ணம்

நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ்
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ் கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பிக்கவுள்ளன. 2010 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டாரஸ்.
2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் nஜர்மனிக்கெதிராக

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது

ஜெனீவா பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சொத்துக்கணக்கு மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
மத்திய அமைச்சர்கள் அனைவரும் இரண்டு மாதத்திற்குள் சொத்து மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என பிரதமர்

மாநில கட்சியாக சுருங்கிய காங்கிரஸ்: பாஜக கருத்தால் மக்களவையில் சலசலப்பு: மல்லிகார்ஜீனகார்கே பதிலடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது

உத்தர்கண்ட்: பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் 13 பேர் பலி
உத்தர்கண்ட் மாநிலத்தில் பாகீரதி நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 ரஷியர்கள் உயிரிழந்தனர். ரிஷிகேசத்திலிருந்து காங்கோத்ரி செல்லும் வழியில் பள்ளம் ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ள வடிகாலுக்குள் கழிவுநீரை விடாதீர்கள்; முதல்வர் கோரிக்கை 
வெள்ளவடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் விடப்படுவதனால் யாழ் நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என யாழ்.மாநகர
news
 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.
சோதனையில் இலங்கை வீரர் சேனநாயகே 
news
 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: வலியுறுத்துகிறது அமெரிக்கா பிரிட்டன் 
 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் முகங்கொடுத்த விமர்சனங்கள்: நவி.பிள்ளை
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள்
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக

மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி கைது
இந்தச் சிறுமியுடன் தொடர்பு பேணிய 52 வயதான நபர் உள்ளிட்ட ஏழு பேரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad