வெள்ளி, ஜூலை 25, 2014


சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை

இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள

ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
கண்ணீர் அஞ்சலி
 காசிப்பிள்ளை சுரேஷ்குமார்  
வேலணை மேற்கு 

என்னோடு வேலணை மத்திய கல்லூரியில்   எட்டாம் வகுப்பு முதல்  க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்  சைவப்பிரகாச  வித்தியாசாலை  ) சுரேஷ்குமார்  வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள்  இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம்  கொண்ட  இந்த  நண்பனை நினைத்தாலே  கண்ணீர்  தான் வரும் .என் செய்வேன் 

உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? ரஷ்ய ஜனாதிபதியின் பரிதாப நிலை

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இன்று யாழ்.ராஜா திரையரங்கில் வெகு கோலாகலமாக வெளியிடப்படுகிறது
'மாறு தடம்'.
வாழ்வின் எல்லைகளைத் தேடி ஓடிய மனிதர்களின் வாழ்க்கைத்தடம் 'மாறு தடம்'.
போட்டிகள் நிறைந்த உலகில் புலம்மாறிப் போனவரின் போட்டித் தடம் 'மாறு தடம்'.
இது உங்களின் தடம் உறவுகளே!

காணத்தவறாதீர்கள்.