புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

நெய்மரின் புதிய காதலி

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரின் காதல் வலையில் எலிசபெத் மார்டினஸ் என்ற பெண் சிக்கியுள்ளார்.

இவர் பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், மருத்துவ கல்லுரி மாணவி கமிலா, பாட்ரிகா ஜோர்டன், கேபிரியலா, சொரஜா என நிறைய பெண்களுடன் பழகினார்.
இந்நிலையில் தற்போது தன்னை விட 4 வயது மூத்த, பார்சிலோனாவை சேர்ந்த எலிசபெத் மார்டினசுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
எலிசபெத், கடந்த இரு ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்கள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளம் உதவியால் சந்தித்துக் கொண்டனர். இருவரும் இணைந்து பார்சிலோனாவில் உள்ள பல்வேறு இரவு விடுதிகள், ஹொட்டல்களில் சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ‘டிவிட்டரில்’ நெய்மர் வெளியிட்ட செய்தியில்,‘ என்னுடன் இத்தனை பெண்களுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை என்றால், நான் 10 பெண்களுடன் தான் வாழ வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad