புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு நிதி உதவி
கிளிநொச்சியில் இந்த ஆண்டு க.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் 100 பேருக்கு சுவிஸ் சூரிச் மனநல வைத்தியசாலை ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் ஒரு தொகுதி நிதியை வழங்கியுள்ளனர்.

Titans 163/5 (20/20 ov)
Sydney Sixers 164/8 (20.0/20 ov)
Sydney Sixers won by 2 wickets (with 0 balls remaining)

26 அக்., 2012

ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க வன்னி மாவட்ட விவசாய அமைப்புக்களுக்கு செல்வம் எம்.பி. அழைப்பு
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடனை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்த போதும் குறித்த செயற்பாடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளமையினால் உடனடியாக ஜனாதிபதிக்கு தந்தி மூலம்
குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி
நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை
டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன
டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்

Titans 163/5 (20.0/20 ov) LIVE SCORE
Sydney Sixers
Titans won the toss and elected to bat

Titans 163/5 (20.0/20 ov) LIVE SCORE
Sydney Sixers
Titans won the toss and elected to bat

மக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது..?
முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.
மேட்டட் ஓவர் இப்பவே லொக்கின் குடுங்க??

அமீர் எனக்கு சரியான கெளரவத்தை கொடுக்கவில்லை என்று பாடலாசிரியர் சினேகன் விழா மேடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருஷங்களாக அமீர் எடுத்து வந்த ஆதிபகவன் படத்தின் பிரஸ்மீட் இன்று மாலை பிரசாத் லேப்பில் நடந்தது. பிரஸ்மீட்டில் படத்தின் புரொடியூசர், ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் அமீர், மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜா எல்லோரைப் பற்றியும், அவர்கள் செய்த

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் கோட்டாபாய ராஜபக்க்ஷ சந்திப்பு!


இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இளையதளபதியின் துப்பாக்கி

துப்பாக்கி தமிழ் தெலுங்கு படங்களின் அமெரிக்க விநியோகஸ்த உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளார்கள். இதுவரை வெளியான இளைய தளபதி விஜய்யின் படங்களில் துப்பாக்கி தான் அதிக விலைக்கு அமெரிக்காவில் வாங்கப்பட்டுள்ளது.

இலங்கை யுவதிகள் இருக்கும் 51 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்



இலங்கை இளைஞர் யுவதிகள் காணப்படும் 51 ஆபாச இணையத்தளங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ்ப்படமொன்றில் முழு நிர்வாணாமாக நடித்து பரபரபேர்ப்படுத்திய பிரபல நடிகை


பேராண்மை படத்தில் நடித்த காதல் சரண்யா தனது பெயரின் முதல் பகுதியை விடுத்தது போல, உடையை அவிழ்த்து நிர்வாணமாக நடித்து தமிழ் படவுலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கலைக்கல்லூரியில் உண்மையாகவே மாடலுக்காக போஸ் கொடுக்கும்

2  தேமுதிக எம்.எல்.க்கள் ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு. அதிமுகவில் சேருகிறார்களா? விஜயகாந்த் அதிர்ச்சி.

தேமுதிக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் அதிமுகவில் சேர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும்

சின்மயி எடுத்த நடவடிக்கைகள்-சரியானவை: நடிகை குஷ்பு
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார், அதில், டுவிட்டரில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் தொந்தரவு செய்கின்றனர், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி 

HIT NEWS


யுத்தத்தில் 40000 பொது மக்கள் 

கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் 

உள்ளன: ஐ.நா அறிவிப்பு

டந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளானது: 14 பேர் கடலில் மூழ்கி பலி
ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக குடியேற சென்ற மொராக்கோ நாட்டினர் 14 பேர் கடலில் மூழ்கி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அரசியல் கட்சியாக பதியும் விடயத்தை ஒத்திவைக்க த.கூ. கட்சிகள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக் கிடையிலான கூட்டம் இன்று மாலை கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது கூட்டம் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சியாக பதியும்

ad

ad