புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


மக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது..?
முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.
மேட்டட் ஓவர் இப்பவே லொக்கின் குடுங்க??

ad

ad