இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.
ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து அது மகளுக்கு .பாவம் மாற்றுதிறனாளியிடம் தேர்தல் நிதி .
தேர்தல் நிதியினை கழகத்தோழரிடம் பெறும்போது
யா /புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம் நீண்ட காலத்துக்குப் பின்னர் புணரமைப்பின் பின்னர் திறந்து வைக்கப் பட்டுள்ளது .கடந்த ஜனவரி 18 அன்று நடை பெற்ற திறப்பு விழா நிகழ்வுகளின் நிழல்படங்களை இங்கே காணலாம்
”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!
48 வயது நபருக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விடயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், ‘ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது.
காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் நடந்து வரும் பழைய யுத்தமொன்று மறுபடி முன்னிலைக்கு வந்திருக்கிறது. பாரதிய ஜனதா மதவாத பிற்போக்கு சக்திகளின் கூடாரமாகவும் காங்கிரஸ் மதசார்பற்ற மற்றும் சிறுபான்மை சக்திகளின் பாதுகாவலனாகவும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கமல் தரப்பில் சீனியர் அட்வகேட் பி.எஸ்.ராமன், இஸ்லாமியர்கள் அமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர்.
கடந்த 21-ந்தேதி திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி. ஈரோடு சிவகிரியில் சாலையோர வயலில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் ஓர் இளம்பெண்ணின் உடல் கிடக்க காட்டுத் தீயாய் எரிய ஆரம்பித்து விட்டது சிவகிரி.
பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கலைஞரின் கொள்ளுப்பெயர்த்தியும் மு.க.முத்துவின் மகள் வழிப்பெயர்த்தியும், தொழிலதிபர் கெவின்கேர் ரெங்கநாதனின் மகளுமான அமுதவள்ளிக்கும், ஐ.பி.எ
சென்னையில் ராமதாசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்: கல்வீச்சு - பதட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தியாகராய நகரில் இன்று அனைத்து சமூதாய தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 27 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்க நாடு ஒன்றும் செயற்படவுள்ளன என்று அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவய்ன ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்கா நாடொன்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் திரட்டிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவொன்றும் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா புறப்படவுள்ளதாகவும் அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி
00
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை அடுத்த மாத நடுப்பகுதியில் ஐநா வில் வெளியிடப்படும்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் தமிழரின் அழுத்தங்களை ஏற்று சர்வதேசம் செயற்படக்கூடாது- ஜி.எல். பீரிஸ்
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள கொடுக்கின்ற அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி, அர்சத்மேதா.................1,35,800 கோடி லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி, ராஜீவ் காந்தி..................19,800 கோடி கருணாநிதி....................35,000 கோடி, சிதம்பரம்.......................32,000 கோடி சரத் பவார்.....................28,000 கோடி, கலாநிதி மாறன்...............15,000 கோடி, HD குமாரசாமி................14,500 கோடி JM சிந்தியா......................9,000 கோடி கேடன் பிரகாஷ்..................8,200 கோடி A ராஜா...........................7,800 கோடி சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி http://i.imgur.com/bO3dF.png