சீமென் கார்டு ஓகியா.. இந்திய கடல் எல்லைக்குள் துப்பாக்கி, தோட்டாக் களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல். மாலுமிகள் 10 பேர் உட்பட 35 பேர் பிடி பட்டிருக்கிறார்கள்.. இந்தக் கப்பலுக்கு கள்ளத்தனமாக டீசல் சப்ளை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைதாகியிருக்கின்றனர்.
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்