புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

நேரடி ஸ்கோர் தற்போது 
South Africa 172/4 (20/20 ov)
India 140/3 (16.2/20 ov)
India require another 33 runs with 7 wickets and 22 balls remaining



சாதாரணதர பெறுபேறு! 175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை!- அதிபர் புகழாரம்
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம்
இலங்கை பாதுகாப்பு திணைக்களம் தேடபட்டும் மற்றும் புலிகள் மீள் இணையும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது கீழே காணலாம்

LTTE's evil axes at work again

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளhttp://www.tamilwin.com/data/docs/documents_gov_lk.pdfது
முக்கிய செய்தி 
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல்
இலங்கை அரசினால் வர்த்தமானி மூலம் தேடப்படுவோர் அல்லது  இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கபட்டோர் என்று  புதிய பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்படுள்ளது .484 பெயர்கள் அடங்கி உள்ளன.சுவிட்சர்லாந்தின் முன்னால் விடுதலைபுலிகளின் பொறுப்பாளர் குலம் ,மற்றும் முக்கிய பதவிகள் வகித்தவர்களான  அல்பேட்,மாம்பலம் ,அப்துல்லா,இப்போதைய பொறுப்பாளர்   ரகுபதி ,பினான்ஸ் நிறுவனம் நடதுழ்கின்ர அனீஸ் ஆனந்தராசா .அஞ்சலி பினான்ஸ் சோமசுந்தரம் ராமலிங்கம் ஒச்டேர்முண்டிங்கேன் சசி (கஜமுகன் )கருணாகரன் (கரன்) திருமதி ரஜனிதேவி சின்னதம்பி நா.க.த.அரசு போன்றோர்  சுவிசில் முக்கியமானவர்கள் மேலதிக விபரங்கள் பின்னர்  அறியத்தரப்படும் 
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி 

வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடினமான

’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனுதாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

நாளை இளையராஜாவின் இசை மழை!

 மதுரையில் நாளை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் "இசை மழை' நடக்கிறது. கார்த்திக்ராஜா வழங்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத்திருநாள்' இசை நிகழ்ச்சி,

அன்புமணி ராமதாஸ் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல்
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை ஏற்படுத்தியது: வைகோ
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய
மனைவியை கூலிப்படை மூலம் கொன்றதாக கணவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது-38). கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவரது மனைவி கல்பனாஸ்ரீ (வயது-34). இந்த தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம்
ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சிலுமிஷம்; கேரளா ஆசாமி கைது
கோவை, ஆவராம்பாளையம் துரைசாமி லே–அவுட்டை சேர்ந்தவர் சந்தியா (வயது-16 பெண்ணின்  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இராணுவ சித்திரவதை காட்சிகள் புதியது


மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தென் மாகாணசபையின் முதலமைச்சராக
தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைப்பு
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகித்தது  ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா நடுநிலை வகிதமைக்கான காரணத்தை மத்திய வர்த்தக
மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்
அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

சா /த .பரீட்சையில்  யாழ் இந்துக் கல்லூரி,வேம்படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி 
வேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A 
இன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக
கமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே அனுமதி ; நீதிமன்றம் உத்தரவு
news
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். 

ad

ad