புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா?

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர்.




வாழும் பென்னி குயிக்கான ஜெயலலிதா வுக்கு ஆகஸ்ட் 22-ந் தேதி மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்காக மாவட்டத்துக்கு 5000 வண்டிகளில் ஆட்களை

நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!

நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம்

விஜய் - மக்களின் குரல்!’கத்தி’ படத்தின் கதை! 

த்தி படம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியே தொடர்ந்து பேச்சு அடிபட்டுவரும் சமயத்தில், படத்தின் கதை பற்றிய முக்கியமான தகவல்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
 
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.

கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.

பா.ம.க. பிரமுகர் கொலை: விழுப்புரம் அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). பா.ம.க. பிரமுகர். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள்


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு ஜெயலலிதா
அழகிரியை கைது செய்வதில் பொலிசிற்கு குழப்பமா?
மு.க. அழகிரி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு உள்ளது என்பதை பொலிசார் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 கிலோ இரும்பு பொருட்களை விழுங்கிய வாலிபர்: அதிர்ச்சி தகவல்

சேலத்தில் வாலிபர் ஒருவர் விழுங்கிய 1 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்
டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணக்காய்வாளர் பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு 
 215ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வடமாகாண கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்தியத்துக்கான அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் 

 நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரிட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது


யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்

யாழ். நவக்கிரி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
திமுக தேர்தலில் கலந்துகொள்ளவில்லை: கருணாநிதி அதிரடி அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்

 சர்வதேச காற்பந்து பயிற்றுவிப்பாளர் அனுமதி பத்திர பயிற்சி நெறிக்காக முதற்தடவையாக இலங்கை பெண் தெரிவாகியுள்ளார்.
ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர் 
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
னாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சம் 
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? என்று சமூக நீதிக்கான
புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர் 
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.

ad

ad