புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கின் தன்னாட்சி அலகுக்காக போராடுவோம்- தமிழரசுக் கட்சி  தீர்மானம் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற



வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி கடந்த 17 நாட்களாக போராடிவருகிறார்கள்  வேலையில்லா இடைநிலை மற்றும்



""ஹலோ... யாரு ராஜகுமாரியா...? திருப்பூரு உடுமலைப்பேட்டை எஸ்.ஐ.ராஜேஸ்வரி தான் பேசறேன். ஏம்மா போன் பண் ணிட்டே இருக்கறே? உங்க அம்மா குடியிருக்கிற





ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்...

சென்னை நுங்கம் பாக்கம் புஷ்பா நகரில் தீப்பற்றி சாம்பலான நூற்றுக் கும் மேற்பட்ட குடிசைகளின் சொந்தக்காரர்களைச் சந்தித்த, மேயர் சைதை துரைசாமியும்




ங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கவிகளால் பாடப்பெறும் காவிரி ஆற்றை, தமிழகத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியுமா? செய்துகாட்டி இருக்கிறார் கள், தமிழகத்தில் அதுவும் அரசாங்கமே!



""ஹலோ தலைவரே.. … 2ஜி கேஸிலும் ஏர்செல்-மேக் ஸிஸ் கேஸிலும் விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுதே?''


விஜயின் கத்தி படும் பாடு 

ராஜபக்சேவோட தோஸ்த்து துட்டுல தயாரிக் கிறாங்களாம், போஸ்டர் -டீஸர்லாம் இங்கிலீஷ் பட காப்பியாம், ஆடுதாம், அசையுதாம்... இப்படி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸின் "கத்தி' படம் பற்றி பல செய்திகள் சுற்றிவர... கதைத் திருட்டு வழக்கும் "கத்தி'யை வளைத்துக்



நீதிமன்ற வளாகம் இத்தனை உன்னிப் பான கவனிப்போடு இருப்பது அரிதினும் அரிதுதான். செப்டம்பர் 2-ந் தேதியன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் இந்த உன்னிப் பும் கவனிப்பும்.

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை

இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை

தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை

இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை
பேஸ்புக் மூலம் நாட்டில் கிளர்ச்சி 
பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த  சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
3 ஓட்டங்களால் வெற்றிக் கனியுண்ட இங்கிலாந்து 
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான சர்வதேச 20 - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால்  வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு முதலிடம் 
ஐ.சி.சி தரப்படுத்தலில் சர்வதேச 20 - 20 போட்டியில் இலங்கை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 
மு.க.அழகிரிக்கு திமுகவில் மீண்டும் முக்கியப் பதவி? 
திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் சேர்க்கப்பட்டு அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில் உலாவும் நிலை
ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது.
19 சிறுமிகளை கொன்ற காமக்கொடூரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
19 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற சுரிந்தர் கோலிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தரபபடுதல் வரிசையில் முதலாம் இடம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

விபத்தில் காயமடைந்த ஐ.தே.க எம்பியின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது
தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad