புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா!

பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியின் சர்வகட்சி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம்


பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக

போலி மருத்துவர்கள்; உயிர்களைக் காக்க ஓர் உஷார் ரிப்போர்ட்

ராஜபாளையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில்

சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர் ஆனந்த்,

மஹிந்த குடும்பத்தினுள் குழப்பம்! நாமலுடன் தனியாக வசிக்கும் ஷிரந்தி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பி

எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தும் பறிபோகும் நிலை டக்ளஸ் க்கு வந்துவிட்டது

வடமாகாணசபையின் எதிர்க்கட்சத் தலைவர் பதவியினையும் ஈபிடிபி இழக்கிறதா? தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே

அசின் - ஜாக்குலின் நடிகைகளை அழைத்து நமால் செய்த சேட்டை மோபைல் போனில்.

கொழும்பில் நீலப்படையணி என்று ஒன்றை தொடங்கி உள்ளூர் பெண்களின் கற்பை சூறையாடிய நமால், தனது சேட்டையை டெல்லி

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: புதிய விடியோவால் குழப்பம்

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இடம் பெறும் விடியோ பயங்கரவாதிகளின் இணையதளத்தில்

அம்பாந்தோட்டையில் உதித்த அந்தச் சூரிய சந்திரர் எங்கே?


அலரி மாளிகையிலிருந்து ஆட்சி செய்த மகிந்த வர்மன் தன் பிறந்த ஊராகிய அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது  அம்பாந் தோட்டை மக்கள் ஓ!

தைப்பொங்கலை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக மாவட்ட ரீதியிலான மென்பந்தாட்டம


சண்டிலிப்பாய் பிரதேச இளை ஞர் கழக சம்மேளனம் வருடா ந்தம் நடத்தும் தைப்பொங்கல் மாவட்ட ரீதியிலான மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி

பாவ மன்னிப்புக் கிடைக்காத முன்னாள் ஜனாதிபதி மகிந்த


இராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். இராவணன் மேலது நீறு என்று தேவாரத் திருமுறைகள் போற்றும் அளவில் இராவணனின் பெருமை உள்ளது. 

கிழக்கில் மலர்கிறது தமிழரசு

கிழக்கு மாகாண சபையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது.
ஆசி நல்கியே வருவாய் தைப்பாவாய்.
வேலணையூர்-தாஸ்

வெண்சங்கமொலிக்கும்
விடிகாலைப்புள் அகவும்
பண் சுமந்த பாடல் காற்றேறும்
மண் மலரும் பனி தாங்கி மலராடும்
கண்விழிக்கும் பொழுது இது
கதிரும் எழுந்துவரும்
பெண்ணவளே விடிகாலைப்பேரழகே
வாராய் தைப்பாவாய்!
காலை எழுந்தோம் கதிர் தொழுதோம்
எண்ணமெல்லாம் இறை நிறைந்தோம்
வண்ணம் பல உடுத்தோம்
வரவேற்றோம் பண்ணிசைகள் பாடிப்பணிந்தோம்.
தண் மகளே தமிழ் அணங்கே
கண்ணிறைந்து வாராய் தைப்பாவாய்!
பொங்கு தமிழ் என்றே புறப்பட்டோம்
கண்பட்டு போதனதுவோ பின் நாளில் புண்பட்டோம்
ஆனாலும் இனம் பட்டுப் போகவில்லை
மீள முயல்வோம்
தமிழ் ஆளும் வகை செய்வோம்.
வாழி என வாழ்த்தி எம் வாசல் வாராய் தைப்பாவாய்!
கிழக்கில் ஒளி எழுந்தது காண்
ஏர் உழவர் புத்தரிசி கொண்டு பொங்கலிட்டார்
ஆடலுடன் பாடல் பாடி அகமகிழ்ந்தார்.
உறவுகளை நாடிக் குதுாகலித்தார்.
தேடி நாம் நின்ற திருவே
தேன் தழிழணங்கே ஆடியே வராய் தைப்பாவாய்!
ஆடல் திறனுடை ஆடவர்கள்
வேட்டியுடுத்தி வெளிக்கிட்டார்
வெடிகொழுத்தி மகிழ்ந்தார்
போட்டிகள் வைத்தார் அதில் வீரம் காட்டியே வென்றார்
மாலையில் பாட்டிகள் வைத்தார்
மனதினில் கன்னி நினைவு கூட்டியே களித்தார்
அவர் திறனை கூட்டவே வாராய்
குளிராய் தைப்பாவாவாய்!
மென்கை பொன்முக மங்கையர்கள்
கார்குழல் முடித்து மலர்சூடி
கைவளை திருத்தி கலன்கூட்டி
கூர்விழிக்கரையில் மையெழுதி
கண்களில் காதலர் நினைவெழுதி
தமிழ் பண்களால் உன்னையே போற்றி வந்தார்.
சிறு நங்கையர் அவரதன்னை நீ
ஆசி நல்கியே வருவாய் தைப்பாவாய்.!

வருமான வரித்துறை சான்றிதழை ஏற்க வேண்டும்: ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை

 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 8வது நாளாக
நெய்மரின் புதிய காதலி

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரின் காதல் வலையில் எலிசபெத் மார்டினஸ் என்ற பெண் சிக்கியுள்ளார்.

வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலம் ஓங்கி நிற்கும் புத்துணர்வோடு தைப்பொங்கலை கொண்டாடுவோம்! உ.த.பண்பாட்டு இயக்கம


ஈழத் தமிழர்களின் தமிழர்களின் வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலன் ஓங்கி நிற்கும் புத்துணர்வோடு இவ்வாண்டின் தைப்பொங்கல்

கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு தொடர்பில் மு.கா- த.தே.கூ இடையில் பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பு- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கிழக்கு மாகாணசபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடர்ச்சியாக

மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் விசேட சந்திப்பு? - தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த இணக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு

வட கிழக்கு தமிழர் தாயகத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பிலான தகவல்களையும், சிறைகளில்

ad

ad