புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2020

அமெரிக்காவை பணிய வைக்கும் ஈரானின் ஏவுகணை வியூகம் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் பரப்பை முற்றுகை

அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் பொறிமுறையை

போராட்டத்தை முடித்து வைத்தார் திருமதி சாள்ஸ்

நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று மதியம் வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர்

பிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்

பொறிஸ்டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.

சுவிஸ் தூதரக பணியாளரின் தொலைபேசியில் இருந்து சிக்கிய புதிய தகவல்

சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின்  முதன்மை   வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா  அவர்களுக்கு  உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு  கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும்  வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது .  இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு  கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது  நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல  ஜனாதிபதி  சடடதரணியும்   கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான  கே வி தவராசா  அவர்களே  மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில்  பல்வேறு காலங்களிலும்  நிர்வாக  முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே  அமைதியான  குணாதிசயங்கள் கொண்ட  இவர்  பெரும் விளம்பர  புகழ் பரப்பும் தன்மையற்ற  சாதாரண  வாழ்க்கை  வாழும்  பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி   நின்றவர் .  எல்லாவற்றையும் விட  புங்குடுதீவு உட்படட  தீவக  மக்கள்  வர்த்தகர்களாக  கோலோச்சி வாழும்  கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே  ஆதரவுக்கரங்கள்  நீடும்  வாய்ப்பு  அதிகமுள்ளது எனவே  எந்தவித  பாகுபாடுமின்றி  இவரை  வேட்ப்பாளராக  நிறுத்தும் முனைப்புக்கு  தமிழ் மக்கள்  கை  கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட  வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற  பிரவேசம் தமிழ் மக்களுக்கும்   தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி   பல நன்மைகளையும் பயக்கும்

விக்கியை விட்டு பிரிந்த ஐங்கரநேசன் சித்தார்த்தனிடம் ஸீட் கேடடார் கூட்ட்டமைப்பு இப்போதைய சூழ்நிலையில் சேர்க்க ஆதரவு கொடுக்கும் போல

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த

மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் முதலில் பிரான்சில் கோரோனோ வைரஸ் நோயாளிகள் இருவர்


பிரான்ஸ்  போடோ பாரிஸ் ஆகிய  நகரங்களில் இரு  நோயாளிகள்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்

23 ஜன., 2020

பல்கலை மாணவியை கொடூரமாக கொலை செய்த இராணுவ வீரருக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்
கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவிவகார
மனோ கணேசன் பொதுத்தேர்தலில் தனித்து போட்டி

இனி ஜ.தே.முன்னணி சரிப்பட்டுவராது என்வழி தனிவழி சிறந்தது என மனோகணேசன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ரிப்கான் பதியுதீன் கைது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பின் ரிப்கான் பதியுதீன் இன்று (23) சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா
ஓமந்தையில் சரணடைந்தவர்கள் தொடர்பில் கோட்டாபயஉண்மையை உரைக்கவேண்டும் -வன்னிநா உ சாள்ஸ் நிர்மலநாதன்

ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என அப்போதைய பாதுகாப்புச் செயலரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவுக்கே தெரியும். எனவே அவர்கள் தொடர்பில்
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு சுவிசில் கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி,
ஐ.நாவின் பொறிக்குள் இருந்து ராஜபக்ச அரசு தப்ப முடியாது - கூட்டமைப்பின் தலைவர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும். அதை


சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம்
இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளார். அப்போது சிறுவன் மீது ஒரு மீன் பாய்ந்து உள்ளது.அந்த மீனின் வாய் ஊசிபோல் கூர்மையாக இருந்ததால் மீன் சிறுவனின்

2017முதல்  2018 .2019 ஜனவரி வரை எதிர்க்கட்சி தலைவருக்கான  காரை 2083 கிலோமீட்டர் மட்டுமே  ஓடி உள்ளேன்,2019  ஜனவரியில் திருப்பி  விட்டேன் - சம்பந்தன்  உண்மை எனக்கு மட்டுமே தெரியும் தன்னிலை விளக்கம்

22 ஜன., 2020

ஜனவரி 24 - மாபெரும் ஆர்ப்பாட்டம்! - RER மற்றும் மெற்றோ முற்றாக தடை
நேற்று முன்தினம் திங்கட்கிழமையில் இருந்து வழமைக்குத் திரும்பிய போக்குவரத்து, இந்த வார வெள்ளிக்கிழமை மீண்டும் பாரிய தடைக்கு உள்ளாகின்றது.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல்இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

ad

ad