பைடேன் 238 இடங்களிலும் ட்ரம்ப் 213 இடங்களிலும் முன்னை பெற்றுள்ளனர்
இன்னும் 87 இடங்களின் முடிவுகள் வரவுள்ளன 270 இடங்களை அடைபவர் அதிபராவார்
யாழ்ப்பாண மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்பு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் |
கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை உணவக உரிமையாளர் பணியாளர் யாழ் வந்த விவகாரத்தால் இன்று அதிகாலை முதலே புங்குடுதீவில் இருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது