கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை உணவக உரிமையாளர் பணியாளர் யாழ் வந்த விவகாரத்தால் இன்று அதிகாலை முதலே புங்குடுதீவில் இருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது