புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2020

யாழ். நகரில் பல கடைகளுக்கு “சீல்”

யாழ்ப்பாணம் நகரில் உள்ள நான்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் இன்று காலை மாநகர சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் நடமாடிய




காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பாக பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad