புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2020

கொழும்பில் இருந்து ஒரே பேருந்தில் வந்த தொற்றாளர்கள்புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர்நல்லூரில் உள்ளஒருவர்

Jaffna Editor
யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று கொரோனா தொற்றாளருடன் பயணம் செய்தவர்களை தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் மற்றும் அவருடன் கொழும்பில் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர் என நால்வர் என்சிஜி (NCG) என்ற பெயர் கொண்ட, WP NC 8760 இலக்க பேருந்தில் கடந்த 25ம் திகதி இரவு 10 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

அந்த நால்வரும் மறுநாள் 26ம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து முதலாவது நபர் முச்சக்கர வண்டியில் நல்லூரில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஏனைய மூவரும் முச்சக்கர வண்டியில் வேலணை மற்றும் புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

முதலாவது நபர் யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தினங்கள் நடமாடியுள்ளார். அத்துடன், வைமன் வீதியில் உள்ள சிகையலங்கரிப்பு நிலையம், கோயில் வீதியில் உள்ள உணவகம் என்பவற்றுக்கும் சென்றுள்ளார். அதனால் சிகையலங்கரிப்பு நிலையம், உணவகம் என்பன மூடப்பட்டுள்ளன. அங்குள்ள பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதலாமவர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.என நால்வர் என்சிஜி (NCG) என்ற பெயர் கொண்ட, WP NC 8760 இலக்க பேருந்தில் கடந்த 25ம் திகதி இரவு 10 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

ad

ad