புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
 ரஷ்யாவுடன் இணைவதற்கு கிரிமியாவில் உள்ள 97 சதவீதம் பேர் விரும்பியதையடுத்து விரைவில் ரஷ்யாவுடன் கிரிமியா இணைகிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ad

ad