புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி  தொலைக்காட்சி ஊடாக  இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 




மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு  வழங்கப்பட்ட  பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு  ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட  அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை  29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு  பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும் 

புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்: ஞானசார தேரர்

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தல் நாளை நடக்கவிருப்பதை முன்னிட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று அதி முக
3 ஆண்டாக தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியை மீட்பு

வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் ஒரு வீட்டில் ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து அழுகை
இருகட்சிகளின் சுயநலத்தை தவிர இந்த நிகழ்வுக்குவேறு என்ன காரணம் இருக்கமுடியும் : சரத்குமார்
ராஜ்யசபைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,

26 ஜூன், 2013


விழுப்புரம் கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராகவில்லை
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கா ரெட்டிப்பாளையம் அருகே 1.6.2000-ல் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது.
மண்டேலா கவலைக்கிடம்
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனும‌திக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் கூறுவதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநாவின் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட
தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கும் 13வது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு
அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி
அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன் ரூட்டிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் ‌மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தெரிவு‌ செய்யப்பட்டார்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் பலவந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றம்
இலங்கை வந்திருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரியான தமிழ்ப் பெண் ஒருவர் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழினி இன்று விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி இன்று காலை பூந்தோட்டம்
மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் மதுரை வீரர் பலி;
பிறந்த ஒரே மகனை இழந்த பெரும் சோகத்தில் பெற்றோர் 
உத்தர்கண்ட் மாநிலம் கௌரிகுண்ட் பகுதியில் மீட்பு ஹெலிகாப்டர் விழுந்துவிபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். அதில்,
உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுமி கொலை: கள்ளக்காதலி தற்கொலை: காதலன் கைது 
தேனி மாவட்டம் போடியில் குமார் என்பவரின் வீட்டின்கீழ் சுரேஷ் என்பவர் தங்க நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். சுரேஷ் தனது கடைக்கு
உத்தர்கண்ட்: பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானப் பைலட்டுகள்
உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பெண் விமானப் பைலட்டுகளும் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.

மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
யாழ். கைதடி சிறுவர் இல்வத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு
யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி தீ மூட்டிய இளம் குடும்பப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த 18ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.

ad

ad