மண்டேலா கவலைக்கிடம்
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.