அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தல் நாளை நடக்கவிருப்பதை முன்னிட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று அதி முக
தலைமைக்கழகத்தில்nakkeeran நடந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 6 மணிக்கு முடிந்தது.
இந்த கூட்டத்தில் ஓட்டளிக்க வேண்டிய முறைகள் குறித்து எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி, எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கி பேசினார்.