புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2013


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


         சாமுவேலுவை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு  பஞ்சம் பிழைக்க சேலம் வந்த 27 வயது பெண் லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ நேரெதிர்.

வயிற்றை திங்கும் வறுமை எனும் கோர பசிக்கு ஏழ்மையை  தருவதை தவிர வே



           ""ஹலோ தலைவரே... இலங்கை சங்கதிகளோடு லைனில் வந்திருக்கேன்.'' 

""ராஜபக்சேவுக்கு இந்தியஅரசு ஆதரவா இருக்கிறதாலதான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருக்காருன்னு தமிழர்கள் குமுறிக் கிட்டிருக்காங் களே.''…



         ருணை மனு மீது குடி யரசுத் தலைவர் எடுக்கும் காலதாம தத்தை காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின்

கர்நாடகம்: 71 டி.எஸ்.பி.க்கள் உள்பட 362 போலீசார் அதிரடி மாற்றம்
 
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 


மதுவிலக்கு நடைப்பயணத்தில் வைகோ!

“முழு மதுவிலக்கே நமது” எனும் குறிக்கோளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை  மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் திவாகரன் அனுமதி
    சிகலா தம்பி திவாகரன் மற்றும் ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராசேந்திரன் ஆகியோர் தி.மு.க முன்னால் ஊராட்சி தலைவர் தமிழார்வனை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டியதாக தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் : கலைஞர்

ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை பரிசீல னை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

18 ஏப்., 2013


Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

வடகொரியாவில் அமெரிக்க விமானம் வீழ்ந்தது !
சற்று முன்னர் வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து

கனடாவில் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெற்ற காலமான கமலாம்பிகை அதிபர் இராசதுரை அவர்களின் மறைவையொட்டிய கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வு

17 ஏப்., 2013


இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு

பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 22-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்-ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின.

தென்னிந்திய சினிமாவிற்கு சூர்யா - கார்த்தி 1 கோடி நன்கொடை 
இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு நூறாவது ஆண்டு.  இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை

காகித ஓடம் பாடலுக்கு இசை அமைத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது: ராமமூர்த்தி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். 

திமுக வெளியே - தேமுதிக உள்ளே
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால்,  ’’தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தினமும் அவர்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசவும், பிரதான எதிர்க்கட்சி என்ற

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.

அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்

2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27

அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,

எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்

ad

ad