அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா?
: புதிய சர்ச்சை
: புதிய சர்ச்சை
ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நியூ டெல்லியில் வசிக்கிறார். டெல்லியில் பிறந்த கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.