புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

பெருந்தெரு 401-கிழக்கு கலெக்ரர் பாதைகள் டவ்ரின் வீதியிலிருந்து அலன் வீதிவரைக்கும் பூரணமாக வார இறுதிநாட்களில் கால நிலை இடம் கொடுக்குமாயின் மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டது.ன் வீதி யோர்க்டேல் வழியாக வெளியேற வேண்டும்.
பியர்சன் விமான நிலைய வழி ஞாயிறு இரவும் திங்கள்கிழமை அதிகாலையும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வருடத்தின்
மும்முரமான விமான பயணம் இடம்பெறும் நேரத்தில் இது பயணிகளை பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை P.M. 11.30 லிருந்து திங்கள் கிழமை அதிகாலை 5.30 மணிவரையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை சரியாக அமையாத பட்சத்தில் இத்திட்டம் இரத்து செய்யப் படுமெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் கூற்று படி வாகனசாரதிகள் கவனத்திற்கு:
- கலெக்ரர் கிழக்கு பாதையில் பயணிப்பவர்கள் டவிரிபெருந்தெரு 401-கிழக்கு கலெக்ரர் பாதைகள் டவ்ரின் வீதியிலிருந்து அலன் வீதிவரைக்கும் பூரணமாக வார இறுதிநாட்களில் கால நிலை இடம் கொடுக்குமாயின் மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டது.ன் வீதி யோர்க்டேல் வழியாக வெளியேற வேண்டும்.
- பெருந்தெரு 401 கலெக்டர் செல்லும் பாதை வடபகுதியும் தென்பாகமும் மூடப்பட்டிருக்கும்.
- பெருந்தெரு 401 கிழக்கு வெளியேறும் பாதை அலன் வீதி வடக்கு தெற்கு இரண்டு பாதைகளும் மூடப்பட்டிருக்கும்.
- அலன் வீதி எக்ஸ்பிரசிலிருந்து கலெக்டருக்கு மாறும் பாதை அ

ad

ad