புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

தென் சூடானில் உள்­நாட்டு போர் உச்ச கட்ட நிலையை அடைந்­துள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.


தலை­நகர் ஜுபாவில் ஆரம்­ப­மான வன்­முறை மோதல்கள் நாட­ளா­விய ரீதியில் பர­வி­யுள்ள நிலை­யி­லேயே அவ­ரது எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.



தென் சூடா­னி­லுள்ள அமெ­ரிக்க பிர­ஜை­களை பாது­காக்கும் முக­மாக 45 இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள் அங்கு பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பராக் ஒபாமா தெரி­வித்தார்.


கடந்த வாரத்­தி­லி­ருந்து அந்­நாட்டில் குறைந்­தது 500 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

முன்னாள் உப ஜனா­தி­பதி றெயிக் மாசரே அங்கு இடம்­பெற்று வரும் வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மென ஜனா­தி­பதி சல்வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.


மோதல்கள் கார­ண­மாக அந்­நாட்­டி­லுள்ள ஐக்­கிய நாடுகள் வளா­கத்தில் சுமார் 34,000 பேர் அக­தி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.


தென் சூடானின் கிழக்கு எல்­லைக்கு அண்­மையில் அக­திகள் தங்­கி­யி­ருந்த ஐக்­கிய நாடுகள் தள­மொன்றின் மீது வியா­ழக்­ கிழமை நடத்தப்பட்ட தாக்­கு­தலில் 3 இந்­திய சமா­தான படைவீரர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.


இந்தத் தாக்­கு­த­லை­ய­டுத்து அகொபோ ஜொங்­லேயி மாநி­லத்­தி­லுள்ள மேற்­படி ஐக்­கிய நாடுகள் வளா­கத்தில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்கிய நாடுகள் சபை அங்கிருந்து தனது உத்தி

ad

ad