அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார்.