விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில்
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்' கொடுத்து அதிர்ச்சியை அளித்துள்ளார் ஜெயலலிதா.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தோழமை கட்சிகளான ஆறு கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.