புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு: ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ்

கைதுகள் இனிமேல் நடக்காது! சுமந்திரன் எம்.பி நம்பிக்கை

ரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்

40 வயது பெண்ணிடம் தகாத உறவு வைத்து மிரட்டி கப்பம் பெற்ற இளைஞன் கைது

நாற்பது வயதுப் பெண்ணிடம் தகாத உறவு வைத்து சுமார் 150 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை கப்பமாகப் பெற்று தனது ஆசைகளை

வேட்புமனு தாக்கலின்போது விஜயகாந்த் கேட்ட கேள்வி: ஆடிப்போன அதிகாரி

வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக

அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்! சீமான்

கன்னியாகுமரியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

நடிகர் சாய்சக்தியை தற்கொலையில் இருந்து மீட்ட நண்பர்கள்

டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகர் சாய் பிரசாத் குடும்ப பிரச்சினை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட

30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைது

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30

மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது. 

28 ஏப்., 2016

நாரந்தனை - கிணற்றினுள் வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது சிறுமி.தங்கை பிழைக்கவில்லை

யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை- நாரந்தனை பகுதியில் கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது

கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்

கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்
அ.தி.மு.க தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் எஸ் சிவகரன் இன்று பிணையில் விடுதலை

பயங்கரவாத புலனாய்வு தடுப்புப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச்

கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம்.

கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக

முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதிஉறுதி

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முத்­தை­யன்­கட்டு பகு­தியிலுள்ள இரா­ணுவ முகாமில் உயி­ருடன் இருக்கும் எனது மகளை மீட்­டுத்­தா­ருங்கள்

எனது மகள் முல்­லைத்­தீவு – முத்­தை­யன்­கட்டு காட்­டுப் ­ப­கு­தியில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயி­ருடன் இருக்­கின்றாள்.

233 அ.தி.மு.க வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்


தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ராஜேஷ் லக்கானியிடம் அ.தி.மு.க. புகார்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று ராஜேஷ் லக்கானியிடம்

காலி மே தினக் கூட்டத்தில் அரச சொத்துக்களை பாவிக்க தடை! ஜனாதிபதி உத்தரவு

காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும்

மே தினக் கூட்டங்களுக்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு

இம்முறை மே தினக் கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து! கோடை வெயிலால் நடந்த விபரீதம்- பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

தனியார் கல்லுாாிகளில் மிகவும் பிரபலமான எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்று, சர்தார்

ad

ad