புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2020

அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது    மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு  இன  அரிசிகளுக்கு  அரசு  விலை நிர்ணயிக்காததால்  அதன் விலைகளை   தா ங்கள்  அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி  விறபதாகவும்  ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல்  பொருட்களின் விலைப்பட்டியலை   மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும்  விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள் 
ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து  மீளக்காத்தருள வேண்டி  உம்மை  ஆராதனை செய்கிறோம் 
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும்  ஒக்ஸ்வோட்  பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு   உலகின்  முன்னணி வல்லரசு 7பொருளாதார  நாடுகளில் கொரோனாவினால்   சந்திக்கும் நிலையில்  இலங்கையும் சீனாவும்  சிறப்பாக  கொரோனாக்கட் டுப்படுத்தலை  கையாண்டு   உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது 
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு  தொற்றுண்டாகி இருந்து  மருத்துவத்தின் உன்னத பணியாலும்  அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத  நிலையை   ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452  பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த  நாடுகளும் நல்ல முறையில்  கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா  ஹாலந்து பெல்சியம் ஆகும் 
சுவிஸ் கொரோனா    நிலவரம்
நேற்று 375  ஆக இருந்த  கொரோனா  தோற்று  எணிக்கை  இன்று  இதுவரை 145  ஆகி  வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை  486  ஆக  இரு ந்துள்ளது 

கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்

கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள்  கிடைக்காத கிழக்கு  மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான  நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும்  அதற்காக உங்கள் ஆதரவை  வேண்டி இருப்பதாக கேட்டு  நிற்கிறார்கள் 
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது 

பிரித்தானியாவில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பலி! விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பி உதவிய நாடு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரித்தானிய உள்துறை அமைச்சர்! பாதுகாப்பு உபகரண பற்றாக் குறை குறித்து விளக்கம்

பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர்

ஏப்ரலில் பிரித்தானியாவில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்: உதவிக்கரம் நீட்டும் ஜேர்மனி

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.

வெளிநாட்டில்இலங்கைத்தமிழர் 12 பிரிட்டிடைனில் சிங்களவர் 6,மற்றும் 40-கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்கு பலி

கொரோனா பாதிப்புக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தில் ரகசியமாக இருந்த சுவிஸ்குடிமகன் ஈ மெயில் மூலம் சென்னை தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் விடுதியில் ரகசியமாக தங்கியதால் நாடு திரும்ப முடியாமல் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டவர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா-உறவுகளே.தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.மருந்தே இல்லாத உயிர்கொல்லி வைரஸ் - ?பிரிட்டிஷ்பிரதமர், ஸ்பெயின்ராணி ,ஈரான் பா .உ.சவூதிமன்னர் குடும்பம் கனடா பிரதமர்துணைவி ?

போகிற போக்கில் எடப்பாடியர் உச்சத்தில் வந்துவிடுவாரோ என்று குழப்பத்தில் ஸ்டாலின் பக்கம் பக்கமாக தந்தை வழியில் அறிக்கை விட்டு புலம்புகிறார் அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படா விட்டால், அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்

மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள

ஊரடங்கு நேரத்தில் கிளிநொச்சி வாய்க்காலில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது

மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக

11 ஏப்., 2020

பிரித்தானியப்பிரதமர்  போரிஸ்   ஜோன்சன்  உடல் தேறி வருகிறார் 
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470

ad

ad