புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2020

கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில், 24,760 பேர் கனடா முழுவதும் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒன்ராறியோவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6,648 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இங்கு 258 பேர் மரணமடைந்துள்ளனர்.

ad

ad