ராஜபக்ச வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ சாரதி மரணம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி இரங்கல்!
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ சாரதி விஜய்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.