இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 273 ரன்கள் சேர்த்தது.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி