அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் புரட்சிக்கு ஹோசிமின்;ஈழப்புரட்சிக்கு கலைஞர்- ராசா பேச்சு
வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியபோது,
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் மணியின் கடிதங்கள் - படங்கள்
இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
மணி எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.thx nakeeran
புலிப்படை கண்ட புரட்சி தமிழரே .புறப்பட்டு விட்டோமா ஐ நா சபை நோக்கி
சர்வதேச அரசியல் நகரமான ஜெனீவா தமிழ் மக்களின் உணர்வலையால் இன்று குலுங்க போகிறது . சுவிசில் தற்போது தாகி உள்ள த.தே .கூட்டமைப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்.இருந்தாலும் உள்ளே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலை திட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்பாரிஸ் நகரில் இருந்து விசேசமாக ஒழுங்கு செய்யபட்ட ஒருதொடர்ரோந்து வண்டியே வருகிறது.சுவிசின் அணைத்து நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் புரபடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்கள் தோறும் பேரூந்துகள் புரபட்டுவிட்டன இந்திய இலங்கை தமிழ் தலைவர்கள் அநேகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . தாயக விடுதலையை நேசிலே சுமந்து அனல் பறக்கும் போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்த சுவிஸ் தமிழர் ஐரோப்பிய தமிஉலரொடு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடாத்தி ஐ நா முன்றலை முற்றுகையிடுகின்றனர் .உலகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ,உலக அரசியல்வாதிகள் ,ஐ நா அதிகாரிகள் ,அரசியல் தந்தரவாதிகள், ஊடக குழுமங்கள் அனைத்தும் அங்கே கூடியுள்ளன .தமிழரின் புலிக்கொடிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பதாகைகளும் பார்த்த இடம் எங்கணும் செந்நிற வானமாய் காட்சி தர போகின்றன . கடந்த 2 வாரங்களாக உலக தமிழர்களின் அனைத்து அமைப்புக்களும் பாரிய ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் பிரசாரப் பணிகளை ஜெனீவ நகரில் இருந்து செய்து வெற்றி கண்டுள்ளன.இதன் விளையு இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது.இன்றைய தினம் அமெரிக்க ஐ நா உள்ளே பிரேரணைய கொண்டுவர இருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய தமிழரின் போராட்டம் வெளியே நடை பெறவுள்ளது வியப்பை தரும்
ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம்
எதிர்வரும் 15ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்
இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால்
ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்புஇன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை .மாவை
இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தமிழ் இன உணர்வாளன் திரு கஜன் அவர்களுடன் கருத்துப் பரிமாறலிலும் ஈடுபட்டனர்.ஜெனிவா, ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!
இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த கேணல் ரமேஷ் அவர்கள் விசாரிக்கப்படும் வீடியோ ஏற்கனவே வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்களும் வெளியானது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள, ஒரு இடத்தில் வைத்தே இவரது உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சரணடைந்த பாலச்சந்திரனையும் இலங்கை அரச படைகள் சுட்டுக்கொன்றுள்ளதும் வெளியாகியுள்ளது.
எனக்குத் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது. ஒரு செய்தியாளன் என்ற வகையில் இது வரையில் செய்து வந்திருப்பது போன்று அதுவும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் நான் எனது கடமையை இப்போது
புஜாரா இரட்டைச்சதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான் டெஸ்டில் இரட்டைச்சதம் விளாசினார் புஜாரா. ஐதராபாத்தில் 328 பந்துகளில் 200 ரன்களை கடந்தார்.டெஸ்ட் கிரிக்கொட்டில் சேதேஸ்வர் புஜாரா வீழும் 2வது இரட்டைச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை!- வைகோ, பழ.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி
இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டார்!- இன்னர் சிட்டி பிரஸ்
ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படவிருந்த பிரேரணை கண்டிப்பாக