பழ.நெடுமாறன் மீது வழக்கு - நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் பழ.நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்யட்டுள்ளது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்று சுவர் இடித்து தள்ளப்பட்டது.