பிரபாகரன் தப்பி செல்ல உதவ இந்தியாவோ அமெரிக்காவோ முன்வரவில்லை -ரோஹித போகொல்லாகம
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.