புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

காணாமல் போனோர் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி ஐ.நா.வுக்கு கடிதம்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் த

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் : சம்பந்தன்


நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகண்டு, நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமாயின், அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மைத்ரிபால சிறிசேன 2008 ம் ஆண்டில்தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சுகவீனமுற்றிருந்த ஆனந்த விதான ஐ சந்தித்தார்

 விவசாய அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து

ஒரு கனதியான முகநூல் பதிவு நன்றி

Suthan Nada தயவு செய்து எந்தவொரு அரசியல்வாதியும் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டம் பற்றியும் கதைக்க வேண்டாம். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கை அரசுடன் கேள்வி கேட்கும் போது இலங்கை அரசினால்

தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை


தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட

தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை


தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை








திருகோணமலையில் வைத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தலைமுடியை வெட்டுபவர்கள் கைது செய்யப்படுவர்: பொலிஸ் தலைமையகம்


கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்து கொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று பொலிஸ் தலைமையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்: வேட்பாளர் திலகராஜ்


கடந்த கால அமைச்சர்கள் போல் அல்லாது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் மட்டுமல்ல

ஐக்கிய தேசிய கட்சி 118 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்கள். புலனாய்பு பிரிவின் அறிக்கை


நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்கள் தொடர்பில்தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆக., 2015

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்! - முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்


தென்­னி­லங்­கையில் வர­வி­ருக்­கின்ற புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் முக்­கிய சக்­தி­யாக கூட்­ட­மைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின்
Balachandran Gajatheepan என்பவர் தனபாலசிங்கம் சுதர்சன் மற்றும் 7 பேர்ஆகியோருடன்
பொய்ச்செய்திகளுக்கு ஏமாறாமல் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடுவோம்.
எப்படியாகிலும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும்

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை : சம்பிக்க ரணவக்க

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அவசியம். எனவே, 10 முதல் 15 ஆசனங்களைக் கொண்டுள்ள

ராஜபக்ச­ குடும்பத்தினரை சிறையில் போட்டிருக்கலாம் - ரணில்


மஹிந்த ராஜபக்ச­ ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்­ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தீர்வை எட்டுவதில் சமஷ்டி தடையல்ல - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் பேச்சினூடாக தீர்வைப்

ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது ஜி

நாட்டை விட்டு தப்பி செல்லவுள்ள ராஜபக்சவின் மகன்?


பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் அறிமுகம்


பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில்

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை

ad

ad