புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

பொருளாதார மத்தியநிலையம் தாண்டிக்குளத்தில் வேண்டாம்

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டமென

டற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் காணி உரிமையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றி காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடுத்து மக்களின் எதிர்ப்பால்

ச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர்6 மாதத்தில் கண்டுபிடிப்பு!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

பொருளாதார மத்திய நிலையம் ஒமைந்தையில் அமையும்?

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்; சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தல்

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான உள்ளக பொறிமுறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய ச

சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ் இதுதான்!

தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

ராம்குமார் தான் குற்றவாளி என கூறிவிட்டு சிறையில் அணிவகுப்பு நடத்துவது ஏன்?: வக்கீல் ராம்ராஜ் கேள்வி

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

நாமல் ராஜபக்ஷ கைது


நிதி மோசடி தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட விமான நிலையம் திறப்பு

மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும்

போர்த்துக்கல் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் எதிர் பிரான்ஸ் 1/0

Éder
This name uses Portuguese naming customs. The first or maternal family name is Macedo and the second or paternal family name is Lopes.
‪#‎சூழகம்‬ மற்றும் ‪#‎புங்குடுதீவு_இளையோர்_அமைப்பு‬இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினை நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருபது பயன்த

10 ஜூலை, 2016

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 21ம் ஆண்டுக்கான (2016) புதிய நிர்வாக சபை
--------------------------------------------------------------------------------
தலைவர்.
ஆ.அரியரட்ணம்
செயளாளர்
.தி.கருணாகரன்
பொருளாளர்.
கோ.தீபன் உபதலைவர்.
பகீரதன்நாகேசு
உபசெயளாளர்.
க.ஐங்கரன்
உபபொருளாளர்
.துரைஇரவீந்திரன்

உறுப்பினர்கள்

01.சோமசச்சிதானந்தன்
02.உமாசங்கர்
3.ச.சந்திரகுமார்
04.குமாரமனோகரன்
05.செ.ரவீந்திரன்
06.பிரபாநல்லதம்பி
07.அ.பகீரதன்
08.கு.அனுராகரன்
09.அருண்குலசிங்கம்
10.நடாஉதயகுமார்
11.அ.பரநிரூபன்
12.வீ.கே.பரஞ்சோதி
13.வி.யம்போதரன்
14.ப.குகனேந்திரன்

ஐரோப்பியக்கிண்ணம் . கிரீஷ்மான் vs ரொனால்டோ வெல் வது பிரான்சா போர்த்துக்கலா

 `கிரீஷ்மானா ரொனால்டோவா பார்க்கலாம் 

பிரான்சுக்கு  கூடுதல் சாத்தியம் இருந்தாலும்  போர்த்துக்கலை யும் குறைத்து மதிப்பிட முடியாது இரு அணிகளுமே

சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

இலங்கை அரசியல் களத்தில் தற்போது வீட்டுத் தலைவருக்கான உத்தியோகபூர்வ வீடு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது அவர் வசிக்கும் வீடு

தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தம் மூலம் 2009 இல் தமிழ் மக்களின் ஆயுத பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த அரசு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச்
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி அம்பாள் தேர்த்திருவிழாவில் அதிசயமானமுறையில்காதூக்குக்டிகாவ டி .ஒருவாகனத்தில்ஐந்துபேர் ஒன்றாக தொங்கிகாவடிஎடுப்பது இதுவேமுதல்முறையாகும்இதுவும்ஒருசாதனைதானே

நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்தி


வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

வேலணைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய குற்றங்களும், சமூகவிரோத செயற்பாடுகளும்

யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

லங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா நிபுணர் குழு அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து இலங்கை  அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இலங்கை தொடர்பான மூவரைக் கொண்ட ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதே மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா இந்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.


போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு  இலங்கை அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது.


இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்திலே, வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படக்கூடிய சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ளும் திருத்தத்தினை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.


ஆனாலும், இந்தத் திருத்தத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சாட்சிக்காரர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய  இலங்கை தூதரகங்களிலேயே இந்தச் சாட்சியங்களை வழங்கவேண்டும் என்றும், சாட்சிக்காரர்கள் வெளியார் தலையீடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக தமது சாட்சியங்களை அங்கிருந்து வீடியோ மூலமாகவோ, ஒலி வடிவத்திலோ வழங்கலாம்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களை கலந்துரையாடுவதற்கும், அவர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கும் இலங்கை அரசு முன்வந்திருப்பதனை இலங்கைகான உண்மை மற்றும் நீதிக்கான தனது அமைப்பு வரவேற்பதாகவும், ஆனாலும் அவற்றினை இலங்கை தூதரகங்களிலிருந்து வழங்குவது சாட்சியங்களினதும், அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் அமையும் என்று சூகா தெரிவித்திருக்கிறார்.


நம்பகத்தன்மையான சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சாட்சிகளைப் பாதுகாப்பாகவும், அநாமதேயமாகவும் தமது சாட்சியங்களை வழங்குவதனை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள சூகா, இந்தச் சாட்சியங்கள் சிறிலங்கா தூதரகங்களுக்குச் சென்றால் அவர்கள் இறுதி யுத்தத்தின்போது குற்றங்களைப் புரிந்தவர்களாலேயே அடையாளங் காணப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

ad

ad