11 ஜூலை, 2016

‪#‎சூழகம்‬ மற்றும் ‪#‎புங்குடுதீவு_இளையோர்_அமைப்பு‬இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினை நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருபது பயன்த
ரு மரக்கன்றுகளினை நடுகை செய்திருந்தனர் . புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினைச் சேர்ந்த புங்குடுதீவு நல்லா கர்ணாஅவர்களின் புதல்வரின் பிறந்த தினத்தினை( 01. 06 . 2016 ) முன்னிட்டு இம்மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.